மாத ராசிபலன் (01.03.2025 – 31.03.2025)

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பலன்கள் புத்திசாதுர்யத்தால் புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே’ இந்த மாதம் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். ஏதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டியிருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து […]