கிங்ஸ்டன் படம் திரைவிமர்சனம்!

ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ளது கிங்ஸ்டன். அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்கிய இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஜீ நிறுவனம் தயாரித்துள்ளது. திகில் கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. தூவத்தூர் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க போனால் பிணமாக மட்டுமே திரும்பி வருகிறார்கள். கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி பிணமாகின்றனர். அதற்கு […]