அகரம் புதிய அலுவலகம் திறப்பு!

சூர்யா அகரம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவியை செய்து வருகிறார். 2006-ஆம் ஆண்டு முதல் அகரம் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் சூர்யா, குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்களுக்கு உதவியை செய்து வருகிறார். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷனுக்காக சென்னையில் புதிய அலுவலகத்தை சூர்யா திறந்துள்ளார். இதனை திறந்து வைத்து சூர்யா பேசுகையில்,…