22 Tuesday, 2025
2:22 pm

யு.பி.ஐ ஐடிக்கள் ஏப்ரல்-1 முதல் நீக்கம்!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் செயல்படாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யு.பி.ஐ ஐடிக்களின் இணைப்பை நீக்குவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சமீபத்தில் அறிவித்தது. அதாவது, ஜிபே (Gpay), போன்பே (PhonePe) மற்றும் யு.பி.ஐ செயலிகளை, மொபைல் பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துபவர்கள், செயலற்ற […]