NSPCL நிறுவனத்தில் Assistant Officer பணியிடங்கள் (05 இடங்கள்)

NTPC SAIL POWER COMPANY LIMITED (NSPCL) நிறுவனத்தில் Assistant Officer (Environment Management) மற்றும் Assistant Officer (Safety) பணியிடங்களை நிரப்ப 2025 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு (அறிவிப்பு எண்: 01/2025) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 21.04.2025 முதல் 05.05.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.nspcl.co.in 📝 NSPCL ஆட்சேர்ப்பு 2025 – முக்கிய தகவல்கள்: காலிப்பணியிட விவரம்: கல்வித் தகுதி: 1. Environment […]