22 Tuesday, 2025
2:22 pm

🏛️ TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2025 – அறிவிப்பு சுருக்கம்

அமைப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)அறிவிப்பு எண்: விளம்பர எண்.709 / அறிவிப்பு எண்.07/2025வெளியிடப்பட்ட தேதி: 25.04.2025மொத்த காலிப் பணியிடங்கள்: 3935 பணியிடங்கள்தேர்வு பெயர்: இணைந்த சிவில் சேவைகள் தேர்வு – IV (குழு 4 பணிகள்)வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை (முறையான அடிப்படையில்)பணியிட இடம்: தமிழ்நாடு முழுவதும்விண்ணப்ப முறை: ஆன்லைன்அதிகாரப்பூர்வ இணையதளம்: https://tnpsc.gov.in 📅 முக்கிய தேதிகள்: ✅ தகுதி விவரங்கள்: வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படிதேர்வு முறை: 💰 விண்ணப்ப கட்டணம்: […]

ஆன்லைன் கட்டணம் அதிகமாக இருப்பது ஏன்?

ரயில் டிக்கெட்டினை ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கும் கவுண்டர்களில் சென்று டிக்கெட் வாங்குவதற்கும் நிறைய விலை வித்தியாசம் இருக்கிறது. நாம் நேரடியாக சென்று டிக்கெட் வாங்குவதை விட ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் வாங்கும்போது சற்று அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் மாநிலங்களவையில் ரயில் டிக்கெட் கட்டணம் குறித்து எம்பி சஞ்சய் ராவத் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே துறை […]