22 Tuesday, 2025
2:22 pm

டிராகன் முதல் ஃபயர் வரை இன்று ஓடிடி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

டிராகன் முதல் நிலவுக்கு என் மேல் என்னடி கேவம் வரை இன்று ஓடிடியில் தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. மக்களை குஷிப்படுத்த வாரவாரம் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாகின்றன. தியேட்டரில் சென்று படம் பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் கண்டு களிக்கும் வகையில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், டெண்ட்கொட்டா போன்ற பல்வேறு ஓடிடி தளங்கள் உள்ளன. அந்த வகையில் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் 6 திரைப்படங்களை பற்றி பார்க்கலாம். ஃபயர்: […]

விடாமுயற்சி

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட், அதிலும் Sawadeeka பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வரை வசூல் செய்துள்ளது. விமர்சனம் மற்றும் […]