22 Tuesday, 2025
2:22 pm

பத்மநாப பதம்நாப!

கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் கிழக்குக் கோட்டைக்குள்ளே அமைந்துள்ளது. விஷ்ணு பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில். இந்தக் கோவில் கேரளா மற்றும் திராவிடக் கட்டடக் கலைப் பாணியின் கலவையை கொண்டது. அது உலகின் பணக்கார கோவிலாக நம்பப்படுகிறது.ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் வரலாறு 8ம் நூற்றாண்டை சார்ந்தது. இந்தியாவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். தமிழ் ஆழ்வார்களால் (முனிவர்கள்) பாடல்களில் குறிப்பிடப்பட்ட விஷ்ணு பகவானின் புனித தலங்களாகும் இந்த திவ்ய தேசங்கள். இந்த கோவிலின் மூலக்கடவுள் […]