பட்டினத்தார் – வாழ்க்கை வரலாறு

தமிழ் சித்தர் மரபின் தலைவன், பட்டினத்தார் மூலம் அறியேன் முடியும் முடிவறியேன், ஞாலத்துள் பட்டதுறர் நாட நடக்குதடா… என்று வாழ்வின் ரகசியத்தை பாமரமொழியில் பாடிச்சென்ற மகத்தான ஆன்மீக மனிதர். பட்டினத்தாரைப் பற்றி அவ்வளவாக நம்மிடம் வரலாற்றுக்குறிப்புகள் இல்லை. இருக்கும் குறிப்புகளின் படி, இரண்டு பட்டினத்தார்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவர் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அதிகம் பக்திமரபு சார்ந்து இயங்கியிருக்க வாய்ப்பதிகம் என்கிறார்கள், ஆய்வாரள்கள். இரண்டாமவர் தான் நாம் இப்போது போற்றும் பட்டினத்தார். தோராயமாக, 14ம் நூற்றாண்டில் […]