யு.பி.ஐ ஐடிக்கள் ஏப்ரல்-1 முதல் நீக்கம்!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் செயல்படாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யு.பி.ஐ ஐடிக்களின் இணைப்பை நீக்குவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சமீபத்தில் அறிவித்தது. அதாவது, ஜிபே (Gpay), போன்பே (PhonePe) மற்றும் யு.பி.ஐ செயலிகளை, மொபைல் பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துபவர்கள், செயலற்ற […]
UPI பரிவர்த்தனையில் முக்கிய மாற்றம்?

பணப்பரிவர்த்தனைGoogle Pay இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்த கட்டணங்கள் கார்டு பேமெண்டுகளைச் செயலாக்குவது தொடர்பான செலவுகளை ஈடுகட்ட உதவும். இருப்பினும், இந்த செலவு மாற்றம் எப்போது தொடங்கியது என்பதற்கான சரியான காலக்கெடு தெளிவாக இல்லை. போட்டி தளங்களும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஃபோன்பே, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் சில பில் பேமெண்டுகளுக்கு வசதிக் கட்டணத்தை விதிக்கிறது. அதே சமயம் Paytm மொபைல் ரீசார்ஜ்கள் மற்றும் UPI மூலம் யூடிலிட்டி பில் பேமெண்டுகளுக்கு […]