22 Tuesday, 2025
2:22 pm

சிங்கப்பூரில் தமிழ் சாத்தியமா?

உயர்நிலைப்பள்ளிகளில் தமிழை இரண்டாவது மொழியாகப் பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் தாங்கள் பயிலும் உயர்நிலைப்பள்ளியிலேயே அதனைக் கற்கின்றனர். எஞ்சியோர், வட்டார அடிப்படையில் மொழிக்கல்வி நிலையங்களாகச் செயல்படும் 11 பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ் பயில்வதாகத் திரு.சான் குறிப்பிட்டார். சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷுல்கர்னைன் அப்துல் ரஹிம், உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழி கற்றல் குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் திரு சான் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]