22 Tuesday, 2025
2:22 pm

தஞ்சைப் பெரிய கோவில் கட்டமைப்பு;

இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகும், லேபாஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக , இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக்கடவுளாக சிவலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப்பிரகாரம் 240 மீ 125 மீ […]