பள்ளிகளின் மோசமான மதிப்பெண்கள் உங்கள் வெற்றியை வரையறுக்காது:

சராசரிக்கும் குறைவான மாணவனின் வாழ்க்கை மிகவும் கடினமானது. அவர்கள் ஆசிரியர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், பெற்றோர்கள் அவர்களை இழிவாகப் பார்கிறார்கள், அக்கம்கபக்கத்தினர் தொடர்ந்து அவர்களின் செயல்களை நியாயந்தீர்க்கிறார்கள். அவர்கள் உள்ளுர் கிசுகிசுக்களுக்கு ஆளாகிறார்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் சமூக அமைப்புகளில் கவனிக்கப்படுவதில்லை, அது குடும்ப விழாவாக இருந்தாலும் சரி வருடாந்திர பள்ளி சந்திப்புகளாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது கூட்டங்களாக இருந்தாலும் சரி (விதிவலக்குகள் உள்ளன). இந்த மாணவர்கள் இளம் வயதில் அதிகம் கவலைப்படாவிட்டாலும், இந்த நிகழ்வுகள் […]