RCB vs PBKS IPL 2025 Final Highlights

“ஐபிஎல் IPL 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 18 ஆண்டுகளின் காத்திருப்பை முடித்து பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 6 ரன்களால் வீழ்த்தி சாம்பியனானது! RCB கடைசியாக ஐபிஎல் கோப்பையை வென்றது!“Ee Sala Cup Namde ” கனவு இன்று நிஜமானது! 🏆 வெற்றி நிகழ்வு வீடியோ: RCB Trophy Lift Video[Winning Moment > https://youtu.be/Hym3yndqJlY?feature=shared] RCB 2025 லீக்கில் குழு & நாக்அவுட் போட்டிகளில் தடையின்றி வென்று சிறப்பாக செயல்பட்டது இந்த […]