சைனிக் பள்ளி, அமராவதிநகர், திருப்பூர் மாவட்டம்

சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025 சைனிக் பள்ளி அமராவதிநகர், திருப்பூர் மாவட்டத்தில் கீழ்காணும் 13 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.05.2025. 🔗 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.sainikschoolamaravathinagar.edu.in வேலைவாய்ப்பு விவரம் மொத்த பணியிடங்கள்: 13பணியிடம்: சைனிக் பள்ளி, அமராவதிநகர், திருப்பூர்வேலை வகை: மத்திய அரசு வேலை (நிரந்தர / ஒப்பந்த அடிப்படையில்)விண்ணப்ப முறை: அஞ்சல் மூலம் (Offline)தொடக்க […]