NewsOne Tamil Nadu

RR அணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் யாரை நம்பி களமிறங்குகிறது, அணியின் பலம் என்ன மற்றும் பலவீனம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்வோம். IPL 2025 ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் லெவன்:ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்கி 2 மாதங்கள் வரையில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் என்றாலே பெரும்பாலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி தான் பேசப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் முறையே 6 மற்றும் 5 […]

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். […]