22 Tuesday, 2025
2:22 pm

கப்பல் பயணம் எப்பொழுது?

இலங்கை தீவில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இதனை பார்ப்பதற்காகவே பல நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு சுற்றுலா செல்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கப்பல் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை முதலில் தொடங்கியதும் சரிவர இயக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பல திட்டங்களோடு வந்த சுற்றுலா பயணிகள் வர தயக்கம் அடைந்தனர். இந்த நிலையில் தான் ஏற்கனவே செரியாபாணி என்ற […]