22 Tuesday, 2025
2:22 pm

தங்கக் கடத்தல் ஏன் நடக்கிறது?

வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் அங்கு அதன் விலை குறைவாக இருப்பதே ஆகும். அங்கு தங்கத்துக்கு அரசு வரி விதிப்பதில்லை. இதனால் அதன் விலை குறைவாக உள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கு தங்கத்தின் மீதான வரி மிக அதிகம். இதன் காரணமாக, தங்கத்தின் விலை உண்மையான விலையை விட அதிகமாக உள்ளது.குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி இந்தியாவில் விற்க வேண்டும் என்ற பேராசை கடத்தலுக்கு வழி வகுக்கிறது. மிக அதிக அளவு கடத்தல் […]