22 Tuesday, 2025
2:22 pm

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஐஐடி!

ஐஐடி மெட்ராஸின் இஎக்ஸ்டிஇஎம் மையம் (ExTeM), ‘விண்வெளியில் தயாரிப்போம்’ என்ற அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. விண்வெளியில் 3டி-பிரின்ட் கட்டடங்கள், மெட்டல் ஃபோம்கள், ஆப்டிகல் ஃபைபர் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து இந்த மையம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் கட்டுமானம் போன்ற புதுமையான முறைகளையும் இந்த மையம் உருவாக்கி வருகிறது.பொதுவாக, விண்வெளியில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு பூமியில் இருந்தே பொருட்கள் விண்கலங்கள் மூலமாக விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். ஆனால், இது […]