மன அழுத்தத்தை குறைக்க உதவும் டிப்ஸ் இதோ!

இக்காலத்தில் வேலைப்பளு என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது மன ஆரோக்கியம் மற்றும் உற்பத்திதிறனை பாதிக்கிறது. காலக்கெடு, நீண்ட வேலை நேரம் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு இடையில், அதிகப்படியான மன அழுத்தத்தை உணருவது எளிது. ஆனால் மன அழுத்தத்தைக் கையாள்வது மற்றும் வேலையில் நம் மன நலனை எவ்வாறு கவனித்துக் கொள்வது? அதற்கும் சில வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். தியானம் செய்யுங்கள் மன அழுத்தத்தைக் கையாள தியானம் மிகவும் பயனள்ளதாக இருக்கும். தினமும் […]