22 Tuesday, 2025
2:22 pm

அறிவியல் வளர்ச்சியின் நன்மைகள்:

மருத்துவ முன்னேற்றங்கள்: அறிவியல் வளர்ச்சி மருத்துவ சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. உலகளவில் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றுகிறது. தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் அறுவை சிகிச்சை நுட்பங்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு நவீன மருத்துவத்தை மாற்றியுள்ளது. உதாரணமாக 20ம் நூற்றாண்டில் பென்சிலின் வளர்ச்சியானது சிபிலிஸ், கோனோரியா மற்றும் நிமோனியா போன்ற தொற்று நோய்களை கிட்டத்தட்ட அழிக்க வழிவகுத்தது. மேலும், மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை சாத்தியமாக்கியுள்ளன. தொழில்நுட்ப […]

சியோமி நிறுவனத்தின் – வங்கி கணக்குகள் முடக்கம்!

இந்தியாவின் ஸ்மார்ட் போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக சியோமி டெக்னாலஜி நிறுவனம் இருக்கிறது. சீனாவை தலைமை இடமாக கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் சியோமி டெக்னாலஜி இந்தியா என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் முதலிடத்தில் இருந்த சியோமி படிப்படியாக அந்த இடத்தை இழந்துவிட்டது. இந்தியாவில் சியோமி டெக்னாலஜி நிறுவனத்திற்கு சொந்தமாக 4704 கோடி ரூபாய் பணம் வங்கிகளில் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து […]