எலக்ட்ரிக் பைக்குகளின் தொகுப்பு!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற ஆரம்பித்திருக்கும் பெங்களுரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். கடந்த சில வருடங்களாகவே எஃப்77 என்கிற விலையுயர்ந்த எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ மட்டுமே விற்பனை செய்துவந்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம், அதிரடியாக குறைந்த விலையில் ஒரு எலக்ட்ரிக் பைக்கையும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐயும் அறிமுகம் செய்து மார்க்கெட்டை தெறிக்கவிட்டது. இதில் அல்ட்ராவொய்லெட் டெசராக்ட் (Tesseract) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள மற்ற எலக்ட்ரிக் […]