22 Tuesday, 2025
2:22 pm

முதல் மூன்று திருமுறைகள்

பாண்டிய நாட்டில் சமணம் தழைத்து இருந்தது. சமணர் இருக்கைகள் இருந்தன. மக்களும், மன்னன் கூன் பாண்டியனும் சமணத்தை ஆதரித்தனர். கூன் பாண்டியனது மனைவி மங்கயர்க்கரசியார். அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் சிறந்த சிவபக்தர் ஆவார். கோயில்கள் பூசையற்றுத் தவித்ததைக் கண்டு இவர்கள் வாடினர். மன்னனின் மனத்தைத் திருப்ப ஞானசம்பந்தரை அழைத்துவரத் தூது அனிப்பினர். சம்பந்தரும் அத்தூதை ஏற்றார். பாண்டி நாட்டுக்கு வந்தார். வெப்ப நோயால் வாட்டப்பட்ட மன்னனைக் குணப்படுத்தினார். மன்னனின் பேராதரவைப் பெற்றார். சமணர்களுடன் விவாதத்தில் வென்றார். […]