22 Tuesday, 2025
2:22 pm

திருவாரூர் கோவில்

பஞ்ச பூதங்களே நம்மை ஆள்பவன. இறைவன் பஞ்ச பூதமாகவே இருந்து நம்மை வாழவைத்தக்கொண்டிருக்கிறார். இப்பஞ்ச பூதங்கள் இல்லை என்றால், உலகம் இயங்காது. உயிர்கள் கிடையாது. ஆனைத்திற்கும் மூலக் காரணமே இப்பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகள்தான். இவற்றை சிறப்பிக்கும் வகையில் சிவபெருமான் ஐந்து திருத்தலங்களில், அந்தந்த பூதங்களாக அருளாட்சி செய்து வருகிறார். மண் தலமாகிய நிலத்திற்கு இரு தலங்களை குறிப்பிடுவார்கள். ஒன்று காஞ்சிபுரம், மற்றொன்று திருவாரூர். திருவாரூரில் பிறக்க முக்தி. தில்லையில் […]