இந்திய பின்னலாடை உற்பத்தியில், திருப்பூர் சாதனை?

இந்தியா பின்னலாடை உற்பத்தியில் 2024-25 நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) நிறுவனருமான ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஆடை ஏற்றுமதிச் சந்தையில், 3.9 விழுக்காட்டுப் பங்குடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி வருவாயைவிட இவ்வாண்டில் அதிகமாய் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். “உள்நாட்டு நுகர்வுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள ஆடைகளை வழங்குவதுடன், 15 முதல் 18 […]