எகிறிய தங்கம் விலை.. பெரும் சோகத்தில் நகை பிரியர்கள்!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் வேதனையில் உள்ளனர். இன்று அவர்களுக்கு மேலும் கவலை தரும் வகையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்கினால் மிகவும் அதிகம் செலவாகும். ஆபரணத் தங்கத்தின் விலை! இன்று (மார்ச் 13) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,120 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 64,960 […]