22 Tuesday, 2025
2:22 pm

Google Assistant பயனாளிகள் கவலை!

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) பயன்படுத்திவரும் ஒட்டுமொத்த யூசர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்படி கூகுள் நிறுவனம் அதை தூக்க இருக்கிறது. உங்களது மொபைலில் கூகுள் அசிஸ்டன்ட் இருந்தால் அல்லது இனிமேல் கூகுள் அசிஸ்டன்ட் பெற விரும்பினால் அவர்களுக்கு இதுதான் நடக்கும். கூகுள் (Google) நிறுவனமே இதை உறுதி செய்திருப்பதால், யூசர்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி என்ன வர இருக்கிறது? ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் யூசர்கள் அனைவருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. […]