22 Tuesday, 2025
2:22 pm

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) ஆட்சேர்ப்பு 2025 – சமூக பணியாளர் மற்றும் பிற பணியிடங்கள்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) 2025ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளம் https://virudhunagar.nic.in/ இல் PDF வடிவில் கிடைக்கிறது. உரிய சான்றிதழ்களுடன் இணைத்து பூர்த்தியான விண்ணப்பங்களை 09.05.2025க்குள் அனுப்ப வேண்டும். துறை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பணியிட அமைப்பு: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS)பணியிடங்கள்: 03வேலை வகை: ஒப்பந்த அடிப்படையில்பணியிடம்: விருதுநகர்தொடக்க தேதி: 24.04.2025இறுதி தேதி: […]