NewsOne Tamil Nadu

அமெரிக்கா செல்ல தடை!

அதிபர் டொனால்டு டிரம்ப் 41 நாடுகளின் குடிமக்கள் மீது பயணத்தடை விதிக்கத் திட்டமிடுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பயணத் தடை குறித்து விவரங்கள் தெரிந்த நபர் அந்தத் தகவலைக் கொடுப்பதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது. தற்போது தயாரிக்கப்பட்ட உத்தேசப் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் அவர்தான் இறுதிப் பட்டியலை முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மூன்று பிரிவுகளாக நாடுகளின் பட்டியல் தயார் […]