22 Tuesday, 2025
2:22 pm

Google Chrome -எச்சரிக்கை!

இந்திய அரசாங்கம் ஆனது கூகுள் குரோம் (Google Chrome) பயனர்களுக்கு ஒரு உயர் தீவிர எச்சரிக்கையை (High-severity Warning) வெளியிட்டுள்ளது. அது என்ன எச்சரிக்கை? கூகுள் குரோம் பயனர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன ஆகும்? இதோ விவரங்கள்:செர்ட்-இன் (CERT-In) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழுவின் (Indian Computer Emergency Response Team) படி, கூகுள் குரோமில் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இத்தகைய பாதிப்புகள் ஒரு அட்டாக்கர் […]