
Jio Platforms limited (JPL) மார்ச் 12 புதன்கிழமை அன்று SpaceX உடனான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் Starlink யின் இன்டர்னெட் சேவை இந்தியாவிற்கு கொண்டு வரும் “ஸ்டார்லிங்கை விற்க ஸ்பேஸ்எக்ஸ் அதன் சொந்த அங்கீகாரங்களை பெறுவதற்கு உடபட்ட இந்த ஒப்பந்தம், ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை ஸ்டார்லிங்க் ஜியோவின் சலுகைகளை எவ்வாறு நீட்டிக்க முடியும் மற்றும் ஜியோ எவ்வாறு ஸ்பேஸ்எக்ஸின் நேரடி சலுகைகளை கன்ஸ்யுமர் மற்றும் பிஸ்னஸ் பூர்த்தி செய்ய முடியும் என்பதை ஆராய உதவுகிறது” என்று ரிலையன்ஸ் ஜியோ வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
Jio SpaceX ஒப்பந்நத்தின் கீழ் என்ன பயன்
ஜியோ தனது ரீடைளர் விற்பனை நிலையங்கள் மூலமாகவும், ஆன்லைன் ஸ்டோர் ஃபிரண்டுகள் மூலமாகவும் ஸ்டார்லிங்க் தீர்வுகளை கிடைக்க செய்யும். ஜியோ தனது ரீடைலர் விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்கும் மற்றும் கஸ்டமர் சேவை, இன்ஸ்டலேசன் மற்றும் ஏக்;டிவேசனுக்கு உதவ ஒரு நொறிமுறையை நிறுவும்.
“இந்த ஒப்பந்தத்தின் மூலம், தரவு போக்குவரத்தில் உலகில் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டராக ஜியோவின் நிலையையும், உலகின் முன்னனி குறைந்த பூமி ஒர்பிட் சேட்லைட் தொகுப்பான ஸ்டார்லிங்கின் நிலையையும் பயன்படுத்தி, இந்தியாவின் மிகவும் கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகள் உட்பட நாடு முழுவதும் நம்பகமான பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவார்கள்” என்று நிறுவனம் தெறிவித்துள்ளது.
Starlink Jio எக்சிஸ்டிங்
Reliance Jio யின் CEO க்ரூப் தலைவரான மேத்தவ் ஊம்மேன் இந்த கூட்டாண்மையின் முக்கியதுவத்தை வலியுறுத்தி, “ ஒவ்வொரு இந்தியரும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், குறைந்த விலையில் மற்றும் அதிவேக பிராட்பேண்ட் அணுகலை உறுதி செய்வது ஜியோவின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது” என்று கூறினார். “ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கு கொண்டு வர ஸ்பேஸ்எக்ஸ் உடனான எங்கள் ஒத்துழைப்பு எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது மற்றும் அனைவருக்கும் தடையற்ற பிராட்பேண்ட் கனேக்சனை நோக்கி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஜியோவின் பிராட்பேண்ட் எகொசிஸ்டம் அமைப்பில் ஸ்டார்லிங்கை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த யுஐ – இயக்கப்படும் சகாப்தத்தில், நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் மற்றும் பிஸ்னஸ்களை மேம்படுத்துவதன் மூலம், எங்கள் வரம்பை விரிவுபடுத்துகிறோம்”
இதேபோன்ற உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் SpaceX தலைவரும் CEOம் ஆன க்வின் ஷாட்வெல், “இந்தியாவின் கனேக்ஸனை மேம்படுத்துவதில் ஜியோவின் உறுதிப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றார். “ஸ்டார்லிங்கின்அதிவேக அன்டர்னெட் சேவைகளை அணுகுவதற்கு அதிகமான மக்கள், நிறுவனங்கள் மற்றும் பிஸ்னஸ் வழங்க ஜியோவுடன் இணைந்து பணியாற்றவும், இந்திய அரசிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
Google Pixel 9 யின் இந்த போனில் அதிகபட்சமாக 15000 ரூபாய் வரை ப்ளிப்கார்டில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது நீங்கள் Google யின் புதிய ஸ்மார்ட்போன் அப்க்ரேட் செய்ய விரும்பினால் நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்க முடியும், அதாவது இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் எவ்வளவு டிஸ்கவுண்ட் மற்றும் எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம் வாங்க.
Google Pixel 9 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்

Google Pixel 9 இந்தியாவில் ரூ 79999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. துற்போது பிளிபகார்ட் இந்த போனில் ரூ5000 விலை குறைப்பை வழங்குகிறது. இதன் விலை ரூ74999 ஆகக் குறைந்துள்ளது. கூடுதலாக, HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவரித்தனைகளில் ரூ10000 தள்ளுபடி பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றலாம்.
Google Pixel 9 சிறப்பம்சம்
Google Pixel 9 யின் இந்த சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் a 6.9-இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதனுடன் இதில் 1080 x 2424 பிக்சல் ரெசளுசன் உடன் இதில் 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் மற்றும் 120Hz ரெப்ரஸ்ரேட் சப்போர்டுடன் இதில் Gorilla Glass victus 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 9 ஆனது டென்சர் G4 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை RAM மற்றும் 256GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கைபேசி 45W வேகமாக சார்ஜிங் ஆதரவுடன 4700mAH பேட்டரியைக் கொண்டுள்ளது.
போட்டோ எடுப்பதற்கு, பிக்சல் 9 சாதனம் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS உடன் கூடிய 50MP பிரதான கேமரா மற்றும் 48 MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, 10.5MP முன் கேமரா வழங்குகிறது.
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த சில மாதங்களில் BSNL – ன் கஸ்டமர் தளமும் வேகமாக அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனம் அதில் மாற்றங்களைச் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. இன்று நாங்கள் உங்களுக்கு அரை வருட செல்லுபடியாகும் திட்டத்தைப் பற்றிய தகவலைத் தருகிறோம். ஆனால் இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்தாது. இந்த கேபிள் GP-2 வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. நிறுவனம் ரூ750 திட்டத்தை அறிமுகப்படித்தியுள்ளது. இன்று நாம் GP-2 கஸ்டமர் யார் என்று பார்க்கலாம் வாங்க.
GP-2 யார்?
BSNL-ல் என்பது 7 நாட்களுக்கு மேல் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களைக் குறிக்கிறது. ஊதாரணமாக, 8வது நாளிலிருந்து 165வது நாள் வரை ரீசாரஜ் செய்யாத பயணர்கள் நிறுவனங்களால் GP-2 பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ரூ750 திட்டம் மிகவும் மலிவு விலையில் உள்ளது. இந்த திட்டத்தின் நன்மை என்ன பார்க்கலாம் வாங்க.
BSNL 750 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

BSNL இந்த திட்டத்தில், உங்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன், இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS வழங்கப்படுகிறது இருப்பினும், இன்டர்னெட் டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40Kbps ஆகக் குறையும். இந்த திட்டம் மொத்தம் 180ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 180 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும். BSNL தவிர, வேறு எந்த தனியார் டெலிகாம் நிறுவனமும் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் யாருக்கும் GP கஸ்டமர்கள் கூட இல்லை.
BSNL தனது GP கஸ்டமரகளுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது. பிஸ்னஸ் காப்பாற்ற BSNL முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் BSNL ரீசார்ச் விலையை தொழில்துறையிலேயே மிகக் குறைவாக வைத்திருக்கிறது. இந்த நிறுதனம் நாடு மழுவதும் 4G சேவையை விரிவுபடுத்துகிறது. இந்த பணி 1 லட்கம் இடங்களில் நிறைவடையும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. நிறுவனம் 5G ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. BSNL 1 லட்கம் தளங்களில் 5G எஸ்ஏ பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கன்றன.
PPO யின் அதன் புதிய போனின் F29 சீரீஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகிறது அது மார்ச் 20 தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது இந்த சீரிஸ் கீழ் Oppo F29 மற்றும் Oppo F29 Pro என இரண்டு போன் இருக்கிறது. இந்த அப்கம்மிங் போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளது, மேலும் சமீபத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களின் சாப்ட்வேர் அம்சங்கள் மற்றும் இதில் எதிர்பார்க்கப்படும் விலை என்ன பாருங்க.
Oppo F29 Series எப்பொழுது அறிமுகமாகும்
Oppo அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் மற்றும் ப்ளிப்கார்டிலும் Oppo F29 சீரிஸ் இந்தியாவில் மார்ச் 20 அன்று அறிமுகம் செய்யப்படும் மேலும் இது பகல் 12 மணிக்கு அறிமுகமாகும் நிறுவனத்தின் படி இது நீடித்துளைக்கும் ஸ்மார்ட்போனாக இருக்கும் இது ட்யுரபிளிட்டி மற்றும் நேர்த்தியின் தலைசிறந்த படைப்புகளாக இருக்கும், தனித்து நிற்கும் மற்றும் நீடிக்கும். அதற்கிடையில், மேலும் இதன் பல லீக் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Oppo F29 Pro எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

Oppo F29 Pro போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றி பேசினால் , இதில் FHD+ 120Hz AMOLED. டிஸ்ப்ளே உடன் வரும் மேலும் இந்த போனில் Media Tek Dimensity 7300E சிப்செட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 6000mAH பேட்டரி உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் மேலும் இது மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது அவை 8GB + 128GB, 8GB + 256GB ஆகும்.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 2MP மோனோக்ரோம் லென்ஸடன் 50 MP பிரைமரி ஷட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபிக்களுக்கு, இந்த ஸ்மார்ட்போன் 16Mp முன்பக்க கேமராவுடன் வரக்கூடும். இது அண்டர்வாட்டர் போட்டோகிராமி மோட் அல்லது ஸ்பிளாஸ் டச் கொண்ட பெறலாம்.
Oppo F29 சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போனில் அதே FHD + 120Hz AMOLED பேனல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Snapdragon 6 Gen 1ஆல் இயக்கப்படலாம். இது Snapdragon 6 Gen 1 சிப்செட்டால் ஆதரிக்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் 6500mAH பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கலாம். இது IP69 மதிப்பீடு மற்றும் ஆயள் உள்ளிட்ட அதே அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் அறிமுகமாகலாம். இது 8GB + 128GB மற்றும் 8GB + 256GB உள்ளிட்ட இரண்டு சேமிப்பு வகைகளைப் பெறலாம்.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 50MP முதன்பை கேமரா மற்றும் 2MP மோனோக்ரோம் லென்ஸைப் பெறலாம். இது AI அம்சங்களையும் பெறலாம். இந்த சாதனம் 16MP முன் எதிர்கொள்ளும் கேமராவையும் பெறலாம்.
Oppo F29 சீரிஸ் எதிர்பார்க்கப்படும் விலை
Oppo F29 சீரிஸ் விலை சுமார் ரூ 25000 ஆக இருக்கும், அதுவே Oppo F29 Pro யின் ஆரம்ப விலை ரூ30000 ஆக இருக்கும். இருப்பினும் நிறுவனம் தற்போது விலை மற்றும் விவரக்குறிப்புகளை உறுதிபடுத்தாததால், வாசகர்கள் இந்த பதுப்பிப்புகளை உப்புடன் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.