
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று பெட்ரோல் – டீசல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.
இன்று (ஏப்ரல் 27) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 23 காசுகள் குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டீசல் விலையும் இன்று (ஏப்ரல் 27) அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் சென்னையில் இன்று லிட்டருக்கு ரூ. 92.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து காணப்பட்டாலும் மற்ற ஊர்களில் அதிகமாகவே உள்ளது.
பெட்ரோல் விலைப் பட்டியல்!
சென்னை – ரூ. 100.80
கோவை – ரூ. 101.29
மதுரை – ரூ. 101.51
திருச்சி – ரூ. 101.26
திருநெல்வேலி – ரூ. 101.32
தூத்துக்குடி – ரூ. 101.54
டீசல் விலைப் பட்டியல்!
சென்னை – ரூ. 92.39
கோவை – ரூ. 92.89
கன்னியாகுமரி – ரூ. 93.74
கரூர் – ரூ. 93.28
கிருஷ்ணகிரி – ரூ. 93.98
மதுரை – ரூ. 93.13
திருச்சி – ரூ. 92.88
திருநெல்வேலி – ரூ. 92.96
தூத்துக்குடி – ரூ. 93.15