NewsOne Tamil Nadu
Spread the love

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அதன் 02/2025/CHQ என்ற அறிவிப்பின் மூலம் 309 ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (Air Traffic Control – ATC) பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வேலை மத்திய அரசு நிரந்தர வேலைவாய்ப்பு ஆகும். ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 25, 2025 முதல் மே 24, 2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.aai.aero இல் நடைபெறும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை முழுமையாக வாசித்து, தங்களின் தகுதிகளை உறுதி செய்து விண்ணப்பிக்கலாம்.


பணியிட விவரம்:


கல்வித் தகுதி:


வயது வரம்பு: (24.05.2025)


சம்பள விவரம்:


தேர்வு முறை:

  1. கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBT)
  2. அதனைத் தொடர்ந்து:
    • விண்ணப்ப சரிபார்ப்பு
    • குரல் சோதனை
    • உளவியல் மதிப்பீடு
    • சிகைச் சோதனை
    • உடல் பரிசோதனை
    • பின்னணி சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், https://www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, 25.04.2025 முதல் 24.05.2025 வரை ஆன்லைன் பதிவை செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


முக்கிய தேதிகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *