Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.5.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
March 12, 2025 - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

Day March 12, 2025

ஸ்கோடா விலைகுறைப்பு!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த உலகளவில், கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் ஸ்கோடா கார்கள் விற்பனை பெரியதாக இல்லை ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நன்கு வலுவாகவே உள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் உலகம்…

கனடாவுக்கு எதிரான வரிகளில் என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இவை முதலில் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கவிருந்தன. ஆனால் இறுதியாக மார்ச் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இதற்கிடையில், கனடா எரிசக்தி இறக்குமதிகள் 10 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.வரி விதிப்பு நடவடிக்கைகளின் ஒரு மாத கால…

மார்ச் மாசத்துக்கான ஆஃபர்களை வாரி வழங்கும் ஹூண்டாய்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) தன்னுடைய போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய சவாலை விடுக்கும் விதமாக தற்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய நோக்கமே இந்த திட்டத்தின் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதே ஆகும். இதன் அடிப்படையிலேயே சிறப்பு பலன்களை வழங்கக் கூடிய திட்டத்தையும் அது உருவாக்கி இருக்கின்றது.…

சுங்க வரி என்றால் என்ன?

சுங்க வரி என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள். பெரும்பாலான கட்டணங்கள் பொருட்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த வரியை, பொதுவாக அவற்றை இறக்குமதி செய்பவர்தான் செலுத்துகிறார். உதாரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 டாலர் மதிப்புள்ள ஒரு பொருளுக்கு கூடுதலாக 0.40 டாலர்…

UPI பரிவர்த்தனையில் முக்கிய மாற்றம்?

பணப்பரிவர்த்தனைGoogle Pay இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்த கட்டணங்கள் கார்டு பேமெண்டுகளைச் செயலாக்குவது தொடர்பான செலவுகளை ஈடுகட்ட உதவும். இருப்பினும், இந்த செலவு மாற்றம் எப்போது தொடங்கியது என்பதற்கான சரியான காலக்கெடு தெளிவாக இல்லை. போட்டி தளங்களும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஃபோன்பே, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் சில பில்…

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் எப்பொழுது?

வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து, முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. தமிழக மின்சார வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், மின் பயன்பாட்டின்…

காஷ்யப் பட்டேல் யார்? புலனாய்வில் இந்தியா!

காஷ்யப் பட்டேல் நியூயார்க்கில் உள்ள கார்டன் சிட்டியில் பிப்ரவரி 25, 1980 அன்று குஜராத்தி பெற்றோருக்குப் பிறந்தார். அவர் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பேஸ் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் ஜூரிஸ் டாக்டர் பட்டத்தை பெற்றார். பின்னர் காஷ்யப் பட்டேல் ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பொது வழக்கறிஞராகப் பணியாற்றினார். அங்கு அவர்…

ஜேம்ஸ் பாண்ட் 007

“ஒவ்வொரு ஆணும் ஜேம்ஸ் பாண்டாக இருக்க விரும்புகிறான். ஒவ்வொரு பெண்ணும் பாண்டுடன் இருக்க விரும்புகிறாள்” என்பது புகழ்பெற்ற வாசகம். இத்தகைய பிரபலமான கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங். திரில்லர் பட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏகபோகமாய் பூர்த்தி செய்வதே ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வெற்றி சூத்திரம். ஏறக்குறைய 63 ஆண்டுகள், 3…

சிறு நெல்லி மற்றும் பெரு நெல்லி மகிமைகள்

சிறு நெல்லி:இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க சிறு நெல்லிக்காய் சாப்பிடலாம். கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் இந்த சிறு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தினமும் இரவு சிறுநெல்லி சாறு பருகினால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.…

நாய்கள் வாகனங்களை விரட்ட காரணம் என்ன?

வீதிகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாய் கார்களை அல்லது பைக்குகளை குறி வைத்து நீண்ட தூரம் துரத்தி செல்வதை அனைவருமே பார்த்திருக்க கூடும். அவை ஏன் அவ்வாறு செய்கின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக இரவு நேரங்களில் நகர் புறங்களில் வீதியில் இருக்கும் நாய்களின் அட்டகாசம் சற்று எல்லை மீறியதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இரவில்…