MPV யின் சிறப்பு:

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி (MPV) கார் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது நிச்சயம் மாருகி சுசுகி எர்டிகா (Maruti Suzuki Ertica) காராகத்தான் இருக்கும். 7 சீட்டர் காராக மாருதி சுசுகி எர்டிகா, அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து…





