NewsOne Tamil Nadu

Category Indian Cinema

டிராகன் முதல் ஃபயர் வரை இன்று ஓடிடி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

டிராகன் முதல் நிலவுக்கு என் மேல் என்னடி கேவம் வரை இன்று ஓடிடியில் தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. மக்களை குஷிப்படுத்த வாரவாரம் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாகின்றன. தியேட்டரில் சென்று படம் பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் கண்டு களிக்கும் வகையில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், டெண்ட்கொட்டா போன்ற…

விடாமுயற்சி

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட், அதிலும் Sawadeeka பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. பெரும்…

வட சென்னை -2

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ{டன் இணைந்து அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. முதல் பாகத்தின் இறுதியில் ‘வடசென்னை 2’ “அன்புவின் எழுச்சி” என…

மனம் திறந்த ஜீ.வி. பிரகாஷ்

இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், “சினிமா துறையில் 20 ஆண்டுகள் இருந்ததால் என்னால் பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என அனைத்தையும் எதிர்கொள்ள முடிகிறது. இத்தனை வருட அனுபவம் எனக்கு பெரியதாக உதவியிருக்கிறது. கதைக்கு ஏற்ப இசையமைக்கிறேன். வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது அதற்கு தகுந்த வழியில் நான் வேலை செய்கிறேன்.…

“காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.

கார்த்தி சமீபத்தில் “வா வாத்தியாரே” படத்தில் தனது பகுதியை முடித்திருக்கிறார். தற்போது, “சர்தார் 2” படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முழுக்க முழுக்க ஒரு காதல் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “வா வாத்தியாரே”, “சர்தார் 2” ஆகிய…

முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ள நடிகை சமந்தா!

நடிகை சமந்தா விரைவில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏற்கனவே சமந்தா நடித்த இரண்டு படங்களை இயக்கிய பிரபல பெண் இயக்குநர் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் குறைவாகவே தோன்றியுள்ளார். உடல்…

இட்லி கடை ரிலீஸ் தேதி மாற்றம்!

குட் பேட் அக்லி மற்றும் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 10ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் தனது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஜேம்ஸ் பாண்ட் 007

“ஒவ்வொரு ஆணும் ஜேம்ஸ் பாண்டாக இருக்க விரும்புகிறான். ஒவ்வொரு பெண்ணும் பாண்டுடன் இருக்க விரும்புகிறாள்” என்பது புகழ்பெற்ற வாசகம். இத்தகைய பிரபலமான கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங். திரில்லர் பட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏகபோகமாய் பூர்த்தி செய்வதே ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வெற்றி சூத்திரம். ஏறக்குறைய 63 ஆண்டுகள், 3…

மதராஸி என்ற டைட்டில் ஏன்? ஏ ஆர் முருகதாஸ் பேட்டி!

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மதராஸி படத்தின் டைட்டிலும், க்ளிம்ப்ஸ் வீடியோவும் சிவகார்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது அந்தப் படம் குறித்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் மதராஸி என்ற தலைப்பு பற்றி கூறிய…

கிங்ஸ்டன் படம் திரைவிமர்சனம்!

ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ளது  கிங்ஸ்டன். அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்கிய இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஜீ  நிறுவனம் தயாரித்துள்ளது. திகில் கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.  தூவத்தூர் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள்,…