
கேரட் ஆரஞ்சு வெள்ளரி பழ ஜூஸ் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
கேரட் வெள்ளரி ஆரஞ்சு ஜூஸை எளிதாக தயாரித்துவிடலாம்.இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.கோடைக்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு இதனை கொடுத்தால் அவர்களது மனமும் குளிரும்,உடலும் குளிரும்.இதில் இனிப்பிற்காக சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இது வெயில்




