22 Tuesday, 2025
2:22 pm

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு!

ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளாத பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் அதை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடைசியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. ஆசிரியர்கள் விடைத் தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு […]

தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர்

வனத்துறையில் uகாலியாக உள்ள உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Assistant Conservator (Forest).வயது: 01.07.2025 தேதியின்படி 21 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம் பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு பொதுப்பிரிவு எனில் 50 வயது வரையிலும், இதர பிரிவினருக்கு 55 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும். […]

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ்

பணி: ஜூனியர் எக்சிக்யூட்டிவ். அ. மெக்கானிக்கல் – 11 இடங்கள்ஆ. எலக்ட்ரிக்கல் – 17 இடங்கள்இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் – 6 இடங்கள்ஈ. கெமிக்கல் – 1 இடம்.உ. பயர் மற்றும் சேப்டி – 28 இடங்கள்மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 25க்குள்.சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ. பயர் மற்றும் சேப்டி பிரிவுக்கு ஏதாவது ஒரு அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க […]

தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025, 7780+ அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள்;

அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025ற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7780+ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், மைக்ரோ அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் அடங்கும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.icds.tn.gov.in/ மூலமாக விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து, அதனை சரியாக நிரப்பி தேவையான ஆவணங்களுடன் இணைத்து, 23.04.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன், […]

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு 2025 – 72 காலியிடங்கள்

Tnpsc

Notification (Download PDF) https://tnpsc.gov.in/Document/english/Grp%20I%20notification_English_.pdf https://www.tnpsc.gov.in/English/Notification.aspx முக்கிய நாட்கள் மற்றும் நேரங்கள் நிகழ்வு (Notification) தேதி நேரம் அறிவிப்பு வெளியான தேதி 01.04.2025 – ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.04.2025 11.59 PM விண்ணப்ப திருத்த காலம் 05.05.2025 – 07.05.2025 12.01 AM – 11.59 PM முதற்கட்டத் தேர்வு (Prelims) தேதி 15.06.2025 09.30 AM – 12.30 PM முதன்மைத் தேர்வு (Mains) தேதி முதற்கட்டத் தேர்வு முடிவுகளின் போது அறிவிக்கப்படும் […]

JEE தேர்வு எப்பொழுது?

இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஐஐடி (IIT), என்ஐடி (NIA), ஐஐஐடி (IIIT) ஆகியவை முதன்மையாக உள்ளது. இந்த மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் (B.E/B.Tech/B.Arch/B.Planing) சேர நுழைவு தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதுவே ஜேஇஇ தேர்வு ஆகும். ஜேஇஇ முதன்மை (JEE Mains) மற்றும் ஜேஇஇ பிரதான தேர்வு (JEE Advanced) என இரண்டு கட்டமாக தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பிரதான தேர்வு எழுத தகுதியானவர்கள். நாடு […]