NewsOne Tamil Nadu

Category News

வரலாற்று நாயகன் சிதம்பரம்பிள்ளை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு எதற்காக வந்தார்கள்? வாணிபம் செய்வதற்காக வந்தார்கள் என்பதே அனைவரது பதிலாக இருக்கும். ஆனால், இந்தியர்கள் வாணிபம் செய்து வெள்ளையர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவர்களை இந்தியாவை விட்டு ஓடச் செய்ய வேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்தார். தற்போதைய காலத்தில் பிரபலமான சினிமா வசனம் ஒன்று… அவன் பொருளை வச்சு அவனையே செய்யுறோம் என்பது.. இந்த…

தாயகநாயகன் பகத்சிங்

இந்திய சுதந்திர போராட்டத்தின் தீவிர புரட்சியாளராக பகத் சிங் இருந்தார். அவர் தனது தாய்நாட்டை அடிமைத்தனத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் இறுதி தியாகத்தை செய்தார். அவர் தனது 23 வது வயதில் தனது இரண்டு சக புரட்சியாளர்களுடன் தியாகியாக இறந்தார் மற்றும் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியான ஜான் சாண்டர்ஸை படுகொலை செய்ததற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் குற்றவாளி…

யு.பி.ஐ ஐடிக்கள் ஏப்ரல்-1 முதல் நீக்கம்!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் செயல்படாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யு.பி.ஐ ஐடிக்களின் இணைப்பை நீக்குவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்…

AI -யின் நன்மை தீமைகள்!

ஜனவரி மாதம் டீப்சீக் ஆப் பயன்பாடு தொடங்கப்பட்டது முதல், 28 வயதான ஹாலி, தனது மனக் குழப்பங்கள் மற்றும் அண்மையில் நிகழ்ந்த தனது பாட்டியின் இறப்பு உள்ளிட்ட துயரங்களை அந்த சாட்பாட்டிடம் கொட்டி வருகிறார். அதன் பரிவான பதில்கள் அவர் மனதில் அழகான தாக்கத்தை ஏற்படுத்தி சில நேரங்களில் அவரை அழ வைத்துள்ளன.“டீப்சீக் மிக அற்புதமான…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

சுபாஷ் சந்திரபோஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவிக்கு மகனாக பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே ஒரு சிறந்த மாணவராக போஸ் திகழ்ந்தார். 1911ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் இணைந்தார். பேராசிரியர் ஓட்டன் என்பவரை இந்திய விரோத கருத்துகளுக்காக தாக்கியதாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். பின் போஸ், கல்கத்தா…

Google Assistant பயனாளிகள் கவலை!

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) பயன்படுத்திவரும் ஒட்டுமொத்த யூசர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்படி கூகுள் நிறுவனம் அதை தூக்க இருக்கிறது. உங்களது மொபைலில் கூகுள் அசிஸ்டன்ட் இருந்தால் அல்லது இனிமேல் கூகுள் அசிஸ்டன்ட் பெற விரும்பினால் அவர்களுக்கு இதுதான் நடக்கும். கூகுள் (Google) நிறுவனமே இதை உறுதி செய்திருப்பதால், யூசர்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்து…

அமெரிக்கா செல்ல தடை!

அதிபர் டொனால்டு டிரம்ப் 41 நாடுகளின் குடிமக்கள் மீது பயணத்தடை விதிக்கத் திட்டமிடுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பயணத் தடை குறித்து விவரங்கள் தெரிந்த நபர் அந்தத் தகவலைக் கொடுப்பதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது. தற்போது தயாரிக்கப்பட்ட உத்தேசப் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்னும்…

Google Chrome -எச்சரிக்கை!

இந்திய அரசாங்கம் ஆனது கூகுள் குரோம் (Google Chrome) பயனர்களுக்கு ஒரு உயர் தீவிர எச்சரிக்கையை (High-severity Warning) வெளியிட்டுள்ளது. அது என்ன எச்சரிக்கை? கூகுள் குரோம் பயனர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன ஆகும்? இதோ விவரங்கள்:செர்ட்-இன் (CERT-In) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழுவின்…

திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் !

அமெரிக்காவின் புளாரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று ஐஎஸ்எஸ் நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. பூமியில் இருந்து புதிதாக வந்த 4 விண்வெளி வீரர்களை, ஐஎஸ்எஸ் நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா உள்ளிட்ட 7 வீரர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். அடுத்த சில நாட்களில் புதிய வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு…