
குழந்தைங்க வாந்தி எடுத்துக்கிட்டே இருந்தா காரணம் இதுல ஒன்னா இருக்கலாம்!
வளர்ந்த பிள்ளைகள் வாந்தி எடுப்பது பெற்றோர்களுக்கு கவலை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கும். சில குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வாந்தி பிரச்சனை இருக்கலாம். சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இல்லாமல் வாந்தி மட்டுமே கூட இருக்கலாம். இவை







