சர்க்கரைக்கும் – பிஸ்தாவுக்கும் என்ன சம்மந்தம்?

இந்தியாவில் 13.6 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆராய்ச்சியானது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள ஆசிய இந்தியர்களுக்கு பிஸ்தாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேற்கத்திய மக்களுடன் ஒப்பிடும்போது இங்குள்ள மக்கள் தொகையில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாமலும், டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆரம்ப நிலை ஆகியவற்றைக் […]