22 Tuesday, 2025
2:22 pm

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு!

ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளாத பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் அதை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடைசியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. ஆசிரியர்கள் விடைத் தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு […]