22 Tuesday, 2025
2:22 pm

சத்தானபாசிப்பயறு சாலட் ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்

மூங் தால் சாலட்டை (Moong Dal Salad) ஹெசர்பேலே கோசாம்பரி என்றும் கூறுவார்கள். இது மிகவும் வித்தியாசமான மற்றும் எளிமையான தென்னிந்திய சாலட் ஆகும்.இதில் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் தேங்காய் சேர்ப்பது கோசம்பரியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும், மேலும் இதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்ப்பதால் இந்த சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது. இந்த சுவையான ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Serving: 2 Main ingredient For tempering For […]

இளநீர் குடிக்கிறது நல்லதுதான் அதை எப்படி குடிக்கிறதுன்னு தெறிஞ்சுகோங்க

இளநீர். சத்தான இயற்கை பானங்களில் முக்கியமானது. வியர்வை அதிகரிக்கும் போது உடல் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்பவும், புத்துணர்ச்சியூட்டவும் கோடையில் இளநீரை விரும்பினால் அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க அதனுடன் எலுமிச்சை சியா விதைகள், தேன் புதினா போன்ற பொருள்களை சேர்க்கலாம். அப்படி சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். இளநீர்.அத்தியாசிய வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற முக்கிய எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பிய இயற்கையான புத்துணர்ச்சியூட்டும் பானம். கோடை காலத்தில் தாகம் தணிப்பதோடு புத்துணர்ச்சியூட்டும் பாலமாகவும் […]