மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகும் மசோதா! காப்பீட்டு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு…

காப்பீட்டுத் துறையில் நூறு சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இதற்கான வரைவு மசோதா தயாராக உள்ளது. புது டெல்லி: காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இந்த மசோதா மூலம் காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடு செய்ய முடியும். இந்த மசோதா ஜூலை மாதம் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால […]