22 Tuesday, 2025
2:22 pm

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (வானூர்தி போக்குவரத்து கட்டுப்பாடு) பணியிடங்கள்.

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அதன் 02/2025/CHQ என்ற அறிவிப்பின் மூலம் 309 ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (Air Traffic Control – ATC) பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலை மத்திய அரசு நிரந்தர வேலைவாய்ப்பு ஆகும். ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 25, 2025 முதல் மே 24, 2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.aai.aero இல் நடைபெறும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை முழுமையாக வாசித்து, தங்களின் […]