பொழுதுபோக்கு

குடும்பப் பொழுதுபோக்கு என்பது பெற்றோர், குழந்தைகள் மற்றும் உடன்பிறப்புகள் ஆகியோருடன் நேரம் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக செலவழிக்கும் ஒரு செயலாகும். மேலும் இது தாத்தா பாட்டி, பெற்றோர் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோருடன் பொழுதுபோகும் நடவடிக்கைகளில் ஒன்றாக விரிவுபடுத்தப்படலாம்.[26][27] [28] மேலும், வார இறுதி நாளில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் இவ்வகையில் அடங்கும்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *