விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நேற்று இரவு விடாமுயற்சி படத்தின் டீசர் வெளிவந்து தற்போது பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ற்று இரவு விடாமுயற்சி படத்தின் டீசர் வெளிவந்து தற்போது பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெறித்தனமான அப்டேட் வெளிவந்துள்ளது.
இப்படத்தை 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவுள்ளார்களாம். இதனால் பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்பட்ட, அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம்
மே 1, அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.