NewsOne Tamil Nadu

Category Business

ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த தேஜாஸ் நெட்வொர்க்ஸ்…. கிடுகிடுவென சரிந்த பங்கு விலை…

2024-25ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ரூ.71.80 கோடி நிகர நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.146.78 கோடி நிகர லாபமாக இருந்தது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான 4 காலாண்டுகளாக லாபகரமாக இருந்த நிலையில் தற்போது நஷ்டம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு சாதனத் தயாரிப்பு நிறுவனமான டாடா குழுமத்திற்குச் சொந்தமான…

இந்திய மிடில் கிளாஸ் மக்கள்.. மிக பெரிய ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.. வல்லுனர் விடுத்த வார்னிங்

சென்னை: இந்தியாவில் மிடில் கிளாஸ் கடன் மோசமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்க போகிறது என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை, என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார். போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர்…

இறங்கி வரும் தங்கம்.. கடைக்கு போங்க.. அள்ளிப் போட்டு வாங்க!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்துள்ளது.இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்குவோருக்கு குறைவாகவே செலவாகும். ஆபரணத் தங்கத்தின் விலை! இன்று (ஏப்ரல் 28) தமிழ்நாட்டில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.…

மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகும் மசோதா! காப்பீட்டு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு…

காப்பீட்டுத் துறையில் நூறு சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இதற்கான வரைவு மசோதா தயாராக உள்ளது. புது டெல்லி: காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இந்த மசோதா மூலம் காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடு…

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. பெட்ரோல் விலை அதிரடி வீழ்ச்சி!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று பெட்ரோல் – டீசல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று (ஏப்ரல் 27) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 23 காசுகள் குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டீசல்…

பங்குச் சந்தையின் நன்மை தீமைகள் (Share Market)

அதிக வருமானத்திற்கான சாத்தியம் (High Income Potential):பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மிக முக்கியமான நன்னைகளில் ஒன்று அதிக வருமானத்திற்கான சாத்தியமாகும். வரலாற்று ரீதியாக ரியல் எஸ்டேட் அல்லது பணம் போன்ற சொத்து வகைகளுடன் ஒப்பிடும்போது பங்குகள் அதிக வருமானத்தை வழங்கியுள்ளன. பலவகைப்படுத்தல் (Diversification):பங்குகளில் முதலீடு செய்வது உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்தவும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும்…

5G –யின் நன்மை தீமைகள்

5G -ன் வேகம்:5G இன் மிக முக்கியமான நன்மை அதன் வேகம். நிபுணர்களின் கூற்றுப்படி, 5G நெட்வொர்க்குகள் 4G ஐ விட 100 மடங்கு வேகமாகவும், ஒரு வினாடிக்கு 10 ஜிகாபிட்கள் வரை வேகம் கொண்டதாகவும் இருக்கும். இதன் பொருள் பெரிய கோப்புகளைப் பதிவிறக்குவது, உயர்தர வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வது மற்றும் இணையத்தில் உலாவுவது ஆகியவை…

விலைவாங்கும் LIC

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. சுகாதார காப்பீடு நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது குறித்து முடிவு செய்ய இந்திய ஆயள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நம்புகிறது என்று அதன் தலைமை நிர்வாகி தெரிவித்தார். இந்த நிதியாண்டிற்குள், மார்ச் 31 ஆம் தேதிக்கு முன், சில முடிவுகளை…

பஜாஜ் குழுமத்திற்கு அதிர்ச்சி

ஜெர்மனை சேர்ந்த சர்வதேச நிதி சேவை நிறுவனம் அலையன்ஸ் எஸ்இ.இந்நிறுவனம் காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மையில் சர்வதேச தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது. அலையன்ஸ் எஸ்இ.நிறுவனம் ஜெர்மனியின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். 24 ஆண்டுகளுக்கு முன் அலையன்ஸ் எஸ்இ.;நிறுவனம் பஜாஜ் குழுமத்துடன் இனைந்து இந்திய இன்ஸ்சூரன்ஸ் சந்தையில் களம் இறங்கியது. பஜாஜ் குழுமம் மற்றும் அலையன்ஸ்…

தங்கத்தின் விலை குறையுமா?

மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை உச்சித்தில் இருப்பதால் சாமானிய மக்கள் தங்கத்தின் விலையை கேட்பதோடு திருப்திபட்டுக்கொள்கின்றனர். புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சாமானிய மக்கள் தங்கத்தின் விலை எப்போது…