மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகும் மசோதா! காப்பீட்டு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு…

காப்பீட்டுத் துறையில் நூறு சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இதற்கான வரைவு மசோதா தயாராக உள்ளது. புது டெல்லி: காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இந்த மசோதா மூலம் காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடு செய்ய முடியும். இந்த மசோதா ஜூலை மாதம் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால […]
விலைவாங்கும் LIC

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. சுகாதார காப்பீடு நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது குறித்து முடிவு செய்ய இந்திய ஆயள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நம்புகிறது என்று அதன் தலைமை நிர்வாகி தெரிவித்தார். இந்த நிதியாண்டிற்குள், மார்ச் 31 ஆம் தேதிக்கு முன், சில முடிவுகளை எடுக்க முடியும் என்று இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளது. தனியார் […]
பஜாஜ் குழுமத்திற்கு அதிர்ச்சி

ஜெர்மனை சேர்ந்த சர்வதேச நிதி சேவை நிறுவனம் அலையன்ஸ் எஸ்இ.இந்நிறுவனம் காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மையில் சர்வதேச தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது. அலையன்ஸ் எஸ்இ.நிறுவனம் ஜெர்மனியின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். 24 ஆண்டுகளுக்கு முன் அலையன்ஸ் எஸ்இ.;நிறுவனம் பஜாஜ் குழுமத்துடன் இனைந்து இந்திய இன்ஸ்சூரன்ஸ் சந்தையில் களம் இறங்கியது. பஜாஜ் குழுமம் மற்றும் அலையன்ஸ் எஸ்இ ஆகியவை கூட்டு வணிகத்தில் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இனஸ்;சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (பிஏஜிஐசி) மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் […]