NewsOne Tamil Nadu

Category Medicine

குழந்தைங்க வாந்தி எடுத்துக்கிட்டே இருந்தா காரணம் இதுல ஒன்னா இருக்கலாம்!

வளர்ந்த பிள்ளைகள் வாந்தி எடுப்பது பெற்றோர்களுக்கு கவலை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கும். சில குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வாந்தி பிரச்சனை இருக்கலாம். சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இல்லாமல் வாந்தி மட்டுமே கூட இருக்கலாம். இவை என்ன காரணங்களுக்காக உண்டாகிறது. இவை ஆபத்தானதா அல்லது சாதாரணமாக உண்டாகிறதா என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம். காய்ச்சல் நேரங்களில்,…

தன்னம்பிக்கை கவிதை

எத்தனை முறை விழுந்தாலும்எழுந்து நின்று போராடு…யார் என்ன சொன்னாலும் கவலை படாதே..உன் பாதையில் நேர்மையாக தொடர்ந்து செல்..உன் வெற்றியை விதைத்து கொண்டே முன்னேறு..என்றும் நீயே வெல்வாய்… நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும்ஆயுள் காப்பீட்டு திட்டம் தொடராமல் விட்டுவிடாதீர்கள்… பிடிக்காத விசயத்தை கண்டுகொள்ளாமலும்,வேண்டாத விசயத்தில் கவனம் செலுத்தாமலும்,தேவையற்ற கேள்விகளுக்குபதில் சொல்லாமலும்,இருந்தால் உடலும், மனமும்ஆரோக்கியமாக இருக்கும். உன்னை…

வைட்டமின் ஈ – இன் முக்கியத்துவம்

வைட்டமின் ஈ என்றால் என்ன?வைட்டமின் ஈ என்பது கொழுப்பு-கரையக்கூடிய சேர்மங்களின் ஒரு குழு ஆகும். அவை உடலில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. வைட்டமின் ஈ இன் முதன்மை செயல்பாடு ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆகஸிஜனேற்ற சேதத்திலிருந்து நமது செல்களைப் பாதுகாப்பதாகும். ஃப்ரீ ரேடிக்கல்கள் மாசு, புகைபிடித்தல் மற்றும் ஊதா கதிர்வீச்சு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால்…

சிறு நெல்லி மற்றும் பெரு நெல்லி மகிமைகள்

சிறு நெல்லி:இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க சிறு நெல்லிக்காய் சாப்பிடலாம். கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் இந்த சிறு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தினமும் இரவு சிறுநெல்லி சாறு பருகினால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.…

மன அழுத்தத்தை குறைக்க உதவும் டிப்ஸ் இதோ!

இக்காலத்தில் வேலைப்பளு என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது மன ஆரோக்கியம் மற்றும் உற்பத்திதிறனை பாதிக்கிறது. காலக்கெடு, நீண்ட வேலை நேரம் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு இடையில், அதிகப்படியான மன அழுத்தத்தை உணருவது எளிது. ஆனால் மன அழுத்தத்தைக் கையாள்வது மற்றும் வேலையில் நம் மன நலனை எவ்வாறு கவனித்துக் கொள்வது? அதற்கும் சில வழிகள்…

சர்க்கரைக்கும் – பிஸ்தாவுக்கும் என்ன சம்மந்தம்?

இந்தியாவில் 13.6 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆராய்ச்சியானது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள ஆசிய இந்தியர்களுக்கு பிஸ்தாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேற்கத்திய மக்களுடன் ஒப்பிடும்போது இங்குள்ள மக்கள் தொகையில் நீரிழிவு…

காபி நல்லதா? கெட்டதா?

உணவு சாப்பிட்டு முடித்ததும் காபி குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? உணவுக்கு பிறகு காபி குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள், ஏற்படும்? எதற்காக சாப்பிட்ட பிறகு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்? வாங்க பதில் தெரிந்து கொள்ளலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காபி குடிப்பது நல்லது என்று தான் டாக்டர்கள் சொல்கிறார்கள். இரத்த…